“வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும்

நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.”

லூக்கா 2:10,11

வாருங்கள்  ஆடி பாடி கொண்டாடுவோம்.

அருட்திரு.        செபமாலை    செபநேசரத்தினம்

அடிகளின் தலைமையில் இடம்பெறும்

இடம்:  Crystal Hall

              1 Popin building
Southall way
Wembley
HA9 0HB

காலம்: 17 /12/2017 Sunday

மாலை :04.30 PM.

Menu Title