ஒளி விழா போட்டி….Oli Vilzha Competition for Adults & Youth Deadline 21st Nov 2017 , Please note Deadline is Very Very Strict. Titles are Below……

 

Adults பெரியோருக்கான போட்டி…(Only in tamil/தமிழில் மட்டுமே)

தலைப்பு…இன்றய உலகில் திருச்சபையும், புலம் பெயர் நாடுகளில் எங்கள் விழாக்களும்.

(2000 சொற்கள்களிற்கு மேற்படாது இருக்க வேண்டும்).

Youth-இளையோருக்கான போட்டி.(can be in English or Tamil)
“காரிருளில் பேரொளி ஒளிர்ந்தது பாவ இருள் அகற்றவே” – “The Brightest Light Shines to Overcome the Darkness of the Sins”.

(2000 சொற்கள்களிற்கு மேற்படாது இருக்க வேண்டும்).

(Deadline  21st Nov 2017, Please note Deadline is very very Strict & Final)

   

 

கட்டுரைகள் 21நவம்பர் 2017 ற்க முன்பு உங்களுடைய பகுதி தொடர்பாளர் மூலமோ, பணியக அலுவலகத்திற்கோ  கிடைக்கும்படி அனுப்பி விடவும்.நன்றி

Menu Title