Annual Madhu Feast-August 20th 2017

லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு  அன்னையின் ஆவணி  மாத வருடாந்த திருநாள்        20-08-2017 அன்று நடைபெறவுள்ளது.

வழிபாடுகள் காலை 11.30 மணிக்கு நற்கருணை சிறப்பு வழிபாட்டுடன்  தொடர்ந்து 12.00 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்படும். மடு அன்னையின் ஆசீர்பெறஅனைவரை அன்பு டன்அழைக்கின்றோம்.

உங்கள்கவனத்திற்கு – இது ஒரு புனித யாத்திரைதலம், எனவே அதன் புனிதத்தன்மையை பேணிபாதுகாக்குமாறும், ஆலயவிதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் மிகபணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.

Please use this Post code to go to the  Friars Aylesford Kent – ME20 7BX

Menu Title