என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! (திருப்பாடல்கள் 103:1-2) நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது  2012ல் பலநன்மை செய்த இயேசுவுக்கே   புதிய வருடத்தை வரவேற்க காத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் !!!...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்  விண்ணுலக மேன்மையை துறந்து, இந்த மன்னுலகிலே மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துக்கள்! “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி”.(யோவான் 1:9) எந்த மனுஷனையும் பிரகாசிக்கப்பண்ண நமது இயேசு கிறிஸ்துவால் முடியும். ஞானமில்லாதவனுக்கு ஞானத்தை...

Menu Title