திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குப் பிரியாவிடை

    பிப்.28,2013. அன்பு நேயர்களே, 2013ம் ஆண்டு பிப்ரவரி 28 வியாழன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணியின் இறுதி நாள். இந்நாளில் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு இப்பதவியிலிருந்து விலகினார். இந்த இறுதி...

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் மக்களைச் சந்தித்த இறுதி நிகழ்ச்சி

    பிப்.28,2013. இவ்வியாழன் மாலை சரியாக 5 மணி 7 நிமிடங்களுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் உள்ள திருத்தந்தை இல்லத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்குச் மாலை 05.23 மணிக்குச் சென்றடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அவ்வில்லத்தின் மேல்...

Menu Title