திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Colosseum திடலில் நடைபெற்ற புனித வெள்ளி சிலுவைப் பாதையின் இறுதியில் வழங்கிய முடிவுரை

மார்ச்,30,2013. அன்பு சகோதர, சகோதரிகளே, இவ்வளவு பேர் இங்கு திரண்டு வந்து, இந்த ஆழமான செபத்தில் கலந்துகொண்டதற்காக நன்றி கூறுகிறேன். ஊடகங்கள் வழியாக இச்செபத்தில் இணைந்தவர்களுக்கு, சிறப்பாக, உடல் நலமற்றோர், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.நான் அதிக வார்த்தைகளைச் சேர்க்க விரும்பவில்லை. இந்த மாலைப் பொழுதுக்கு...

இயேசுவின் உடலைப் போர்த்திய புனிதத் துணியைத் தொலைக்காட்சியில் காண்போருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய ஒளிவடிவச் செய்தி

  மார்ச்,30,2013. இயேசுவின் இறந்த உடலைப் போர்த்திய புனிதத் துணி இன்றளவும் இத்தாலியின் டூரின் நகரில் போற்றி பாதுகாக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. 1973ம் ஆண்டு இப்புனிதத் துணியை நேரடியாக தொலைக்காட்சியில் காண்பிக்க திருத்தந்தை 6ம் பவுல் அனுமதித்தார். இது நடந்து நாற்பதாண்டுகளுக்குப் பின்னர், இந்தப் புனிதத்துணியை...

Menu Title