பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகளைப் போன்று இருவகை கிறிஸ்தவர்கள் – திருத்தந்தை

ஜூன்,27,2013. கிறிஸ்துவர்கள் என்று வேடமணிந்திருப்போர் மேலோட்டமான கருத்துக்கள் உடையவர்களாக, அல்லது, சட்டதிட்டங்களை மிகவும் கடுமையாகப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்று திருத்தந்தை இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார்.புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலைத் திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகளைப் பற்றி...

வத்திக்கான் வங்கியின் செயல்பாட்டை கண்காணிக்கும் குழு – திருத்தந்தை நியமனம்

ஜூன்,27,2013. திருஅவையில், பணம், பொருளாதாரம் ஆகிய அம்சங்களும் நற்செய்தி விழுமியங்களின் அடிப்படையில் இயங்கவேண்டும் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விடுத்திருந்த அழைப்பின் அடிப்படையில், வத்திக்கானில் இயங்கி வரும் சமயப்பணிகள் நிறுவனத்தின் செயல்பாட்டை கண்காணிக்க ஒரு குழுவை நியமனம் செய்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆணை...

Menu Title