திருத்தந்தை : மனிதகுல வருங்காலம், முதியோரிலும் குழந்தைகளிலும் உள்ளது

செப்.30,2013. மக்களின் வருங்காலம் இங்கேதான் உள்ளது, அதாவது முதியோரிலும் குழந்தைகளிலும் அது உள்ளது என இத்திங்களன்று புனித மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். குழந்தைகளையும் முதியோரையும் குறித்து அக்கறைகொள்ளாத சமூகத்திற்கு வருங்காலம் என்று ஒன்று இல்லை, ஏனெனில் அங்கு பழைய நினைவுகளும் இல்லை,...

பொதுக்காலம் 26வது வாரம் செவ்வாய்க்கிழமை 01-10-2013

  முதல் வாசகம் ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14உ எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின்...

Menu Title