அக்.31,2013 கற்றனைத்தூறும் … நோயுற்றிருக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

இனிப்புகள் : உடல்நலம் குன்றி இருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக்லெட் அல்லது பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இனிப்புகளில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். உப்புக்கண்டம் : உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில் உள்ள நைட்ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது...

இயேசு நமக்காகத் தந்தையிடம் பரிந்து பேசுகிறார் என்பது, நம்பிக்கை தரும் ஓர் உண்மை – திருத்தந்தை

அக்.28,2013. தந்தையோடு இருக்கும் இயேசு, திருத்தூதர்களுடன் இருக்கும் இயேசு, மக்களோடு இருக்கும் இயேசு என்ற மூன்று கண்ணோட்டங்களின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று தன் மறையுரையை வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வாழ்ந்துவரும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஒவ்வொருநாளும் காலை 7 மணிக்கு,...

Menu Title