அன்ரனி மாஸ்ரர் காலமானார்

  தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் உருவாக முன்னின்று உழைத்தவர்களில் ஒருவரும், அற்புத வரவணிக்க அன்னையின் நவநாள் பக்தியை ரூற்றிங் பகுதியில் ஆரம்பித்து வைத்தவரும், அன்ரனி மாஸ்ரர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான திருவாளர் லூயிஸ் விக்ரர் அன்ரனி அவர்கள் 20.01.2014 அன்று காலமானார். இவரின் பிரிவால்...

Menu Title