பணிகளில் பலன்தராத விசுவாசம் விசுவாசமே இல்லை, திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.21,2014. பணிகளில் பலன்தராத விசுவாசம் விசுவாசமே இல்லை என்று, இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளியன்று தனது 90வது பிறந்தநாளைச் சிறப்பித்த, பிளாரன்ஸ் நகரின் முன்னாள் பேராயர் கர்தினால் Silvano Piovanelli அவர்களுக்காக நன்றித் திருப்பலி...

திருத்தந்தை பிரான்சிஸ் : மூவொரு கடவுளாக விளங்கும் தன் இயல்பின் பிம்பமாக இறைவன் குடும்பத்தை உருவாக்கினார்

பிப்.20,2014. சமுதாயத்தின் மிக அடிப்படையான கட்டமைப்பான குடும்பத்தைப் பற்றி நாம் இந்த நாட்களில் சிந்திப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கூடியிருந்த கர்தினால்களிடம் கூறினார். உலகின் பல நாடுகளிலும் பணியாற்றும் கர்தினால்கள், பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாட்கள் திருத்தந்தையுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட...

Menu Title