திருத்தந்தை : ஒப்புரவு அருளடையாளத்தில் கடவுளின் கருணை வெளிப்படுகின்றது

மார்ச்,28,2014. ஒப்புரவு அருளடையாளம், தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் அல்ல, மாறாக அது வானகத்தந்தையின் மன்னிப்பையும் கருணையையும் அனுபவிப்பதாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நிறுவனம் நடத்திய பயிற்சியில் பங்குபெற்ற ஏறக்குறைய 600 பேரை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒப்புரவு அருளடையாளத்தை...

நாம் மனமாற கடவுள் விடுக்கும் அழைப்பை வாழ்வு முழுவதும் பின்பற்றி வாழ வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,29,2014. நாம் மனமாற்றம் அடைவதற்கு கடவுள் விடுக்கும் அழைப்பை தவக்காலத்தில் மட்டுமல்லாமல் வாழ்வு முழுவதும் பின்பற்றி வாழ நாம் உறுதி எடுக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளி மாலை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற மன்னிப்பு...

Menu Title