திருத்தந்தை பிரான்சிஸ் : மாஃபியா உறுப்பினர்கள் தீமையை வழிபடுபவர்கள்

ஜூன்,23,2014. இத்தாலிய மாஃபியா திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களால் நடத்தப்படும் வஞ்சகச் செயல்களையும் வன்முறைகளையும் இச்சனிக்கிழமை மாலையில் கண்டித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். தென் இத்தாலியில் மாஃபியா குற்றங்கள் அதிகமாக இடம்பெறும் கலாபிரியா மாநிலத்துக்கு, ஜூன் 21, இச்சனிக்கிழமையன்று ஒருநாள் திருப்பயணத்தை மேற்கொண்டு, அன்று மாலை நிகழ்த்திய திருப்பலி...

திருத்தந்தை : பிறருக்காக தங்களையே கையளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்

ஜூன்,23,2014. இயேசு இவ்வுலகிற்கு ஏதோ ஒன்றை வழங்க வரவில்லை, மாறாக, தன்னையே கையளிக்க வந்தார் என்பதை நினைவில் கொள்ளும் கிறிஸ்தவர்கள், பிறருக்காக தங்களையே கையளிக்க முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழாவைக் குறித்து தன் ஞாயிறு...

Menu Title