திருத்தந்தை பிரான்சிஸ் – உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகை விழித்தெழச் செய்வது, துறவியரின் கடமை

ஜூலை,18,2014. பல வழிகளிலும் உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகை விழித்தெழச் செய்வது, அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள இருபால் துறவியரின் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் துறவியர் கருத்தரங்கு ஒன்றில் நினைவுறுத்தினார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், இவ்வியாழனன்று இருபால் துறவியர் சபைகளின்...

இஸ்ரேல், பாலஸ்தீனத் தலைவர்களுடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்

ஜூலை,18,2014. இவ்வெள்ளி காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres அவர்களையும், பாலஸ்தீன அரசுத்தலைவர் Mahmoud Abbas அவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் கூறினார். காசா பகுதியில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் வெறுப்பை வளர்க்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளன என்றும், பேரளவில்...

Menu Title