முதியோர் தின திருப்பலியில் திருத்தந்தை பெனடிக்ட்

செப்.27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று முதியோருக்கு நிகழ்த்தும் திருப்பலியில், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களும் கலந்துகொள்வார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது. இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறக்குறைய நாற்பதாயிரம் முதியோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிகழ்த்தும்...

திருத்தந்தை : திருநற்கருணை உலகின் நம்பிக்கை உணவு

செப்.27,2014. திருநற்கருணையில் இயேசுவை சந்திப்பதில் உலகு தனது நம்பிக்கையைக் காண்கிறது என்று, அனைத்துலக நற்கருணை மாநாட்டு அமைப்பினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 2016ம் ஆண்டு சனவரியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெறவுள்ள 51வது அனைத்துலக நற்கருணை மாநாட்டுக்குத் தயாரிப்பாக நடந்த கூட்டத்தின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் இச்சனிக்கிழமையன்று...

Menu Title