திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

குளிர்காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் உரோம் நகரில் இப்புதன் காலை சூரியன் பிரகாசமாக தன் கதிர்களை வீசிக்கொண்டிருந்தாலும், குளிர்காற்றும் தன் இருப்பை சொல்லிக்கொண்டுதான் இருந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற மக்கள் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்குச் செவிமடுக்க குழுமியிருக்க, குடும்பம் குறித்த தன் மறைக்கல்வி போதனைகளைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்....

வருட இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! – மன்னார் ஆயருக்கு ஜனாதிபதி உறுதிமொழி

Sri Lanka 29 Jan 2015 இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்...

Menu Title