மடு அன்னையின் வருடாந்த திருநாள் -ஆவணி 09th 2015

Annual Madhu Feast-August 09th 2015 லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு  அன்னையின் ஆவணி  மாத வருடாந்த திருநாள்        09-08-2015 அன்று நடைபெறவுள்ளது. வழிபாடுகள் காலை 11.30 மணிக்கு நற்கருணை சிறப்பு வழிபாட்டுடன்  தொடர்ந்து 12.00 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்படும். மடு அன்னையின் ஆசீர்பெறஅனைவரை அன்பு டன்அழைக்கின்றோம். உங்கள்கவனத்திற்கு –...

பொதுக்காலம் 18 வாரம் ஞாயிறு 02-08-2015

முதல் வாசகம் விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4,12-15 அந்நாள்களில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் சீன் பாலை நிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர்...

Menu Title