திருத்தந்தை – எனது பாவங்களிலிருந்து மீட்கப்பட்ட மனிதர் நான்
நான் உங்களைப் பார்த்து, கிறிஸ்துவின் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அன்பின் கனியான விசுவாசம் மற்றும் நம்பிக்கையை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இந்நாட்டை விட்டுச் செல்வதற்கு என்னால் இயலவில்லை. “நம் முன்னால் நிற்கும் இந்த மனிதர் யார்?” என்று நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளக்கூடும். இக்கேள்விக்கு, முற்றிலும் எனது சொந்த வாழ்விலிருந்து...