இளையோர் இறைஇரக்கத்தின் கருவிகளாக மாற திருத்தந்தை அழைப்பு

திருநற்கருணை இளையோர் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் – செப்.29,2015. தமது அன்பினால் அனைத்தையும் வழங்கியிருக்கும் இறைவனுக்கு இளையோர் மிகவும் விலைமதிப்பற்றவர்கள் என்றும், அவர் இரக்கமுள்ளவர் என்பதால் இயேசுவைப் பார்ப்பதற்கு இளையோர் அஞ்ச வேண்டாமென்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும்...

நீங்கள் அங்கிருப்பதால் நான் அங்கிருப்பேன்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்பியாவில் இச்செவ்வாயன்று 8வது உலக குடும்பங்கள் மாநாடு தொடங்கவிருப்பதை முன்னிட்டு, இஞ்ஞாயிறன்று ஃபிலடெல்பியா மக்களுக்கு காணொளிச் செய்தி ஒன்றையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகக் குடும்பங்கள் மாநாட்டிற்குத் தான் வரும்போது திருப்பயணிகளையும், ஃபிலடெல்பியா மக்களையும் சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன். நீங்கள் அங்கிருப்பதால் நான்...

Menu Title