செபுவில் 51வது உலக திருநற்கருணை மாநாடு

1600களில் தயாரிக்கப்பட்ட தங்க திருநற்கருணை பாத்திரம் – அக்.27,2015. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபுவில், வருகிற சனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 51வது உலக திருநற்கருணை மாநாடு குறித்து, இச்செவ்வாயன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர் திருஅவைத் தலைவர்கள். செபு பேராயர் ஹோசோ...

பிள்ளைகளுடன் “நேரத்தை செலவழிப்பது” பெற்றோருக்கு முக்கியம்

  சுலோவாக்கிய கர்தினால் Ján Chryzostom Korec – RV அக்.27,2015. “பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடன் “நேரத்தை  செலவழிப்பது” எப்படி என அறிந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று...

Menu Title