திருவருகைக்காலம் முதல்  வாரம் செவ்வாய் 01-12-2015

முதல் வாசகம் ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10 ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு,...

நீர் காட்டும் பாதையில் நாம் சென்று நீர் சொல்லும் வார்த்தையை மறைபணியாக்கிட இதோ நாம் வருகிறோம் – உலக மறைபரப்பு ஞாயிறு தினச் செய்தி

  18-10-2015 அன்று உலகமறைபரப்பு ஞாயிறு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே நமது கத்தோலிக்க திருச்சபை இந்தநாளை மறைபரப்பு ஞாயிறாக எமது பங்குளிலும் கொண்டாட நம்மை அழைக்கிறது. இவ்வருட உலக மறைபரப்பு தின கருப்பொருள் ‘துன்ப துயரத்தில் நாம் நற்செய்தியின் சாட்சிகளாவோம்.”என்பதாகும். முன்பு இந்த ஞாயிறு,...

Menu Title