நாம் நம் பூமியின் பாதுகாவலர்களே தவிர, முதலாளிகள் அல்ல

  மே,30,2016. “நாம் நம் பூமியின் பாதுகாவலர்களே தவிர, முதலாளிகள் அல்ல, எனவே, கடவுள் படைப்பின் விலைமதிப்பற்ற கொடையைப் பாதுகாப்பதற்கு, நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியாயின. மேலும், அருள்பணியாளர்களின் யூபிலி விழாவாகிய ஜூன்...

திருத்தந்தை : திருஅவை இறைவாக்குக்குத் திறந்தமனம் கொண்டது

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி – OSS_ROM மே,30,2016. கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளை நினைவில் வைத்திருப்பவர்களாய், இறைவாக்கு மற்றும் நம்பிக்கையின் எல்லைக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழ்வதில், திருஅவையும், கிறிஸ்தவர்களும் கவனம் செலுத்துமாறு, இத்திங்கள் காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். சாந்தா மார்த்தா இல்லச்...

Menu Title