தவக்கால தியான வழிபாடு

உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய.;……… தவக்கால தியான வழிபாடுகள் அருட்பணி விக்டர் யோசேப் அவர்களினால் நடாத்தப்படும்                                                                      1 April 2017     from 7.00pm   at   St. Stephan’s church,         146 Little Ilford Road, Manor Park, E12 5PJ....

தவக்காலச் சிந்தனை… சுயநலப் பசியும், சுருக்கு வழியும்

இயேசு நாற்பதுநாள் கடுந்தவத்தை முடித்ததும், அவர் சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம், கல்லை, அப்பமாய் மாற்றச் சொன்னது, அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி, அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது, சாத்தான். தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துவிடத் துடிக்கும்போது,...

Menu Title