வோல்சிங்கம் திருத்தல அன்னையின் மே மாத வருடாந்த திருநாள் 2017

Walsingham Feast லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் வோல்சிங்கம் திருத்தல அன்னையின்  ஜூலை மாத வருடாந்த திருநாள் 09-07 -2017 அன்று நடைபெறவுள்ளது. வழிபாடுகள் காலை 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து திருசெபமாலையுடன் நற்கருணை சிறப்பு வழிபாடும் நற்கருணை ஆசீரும் இடம்பெறும். அதனை தொடர்ந்து 12.00...

Menu Title