துயரமான செய்தி
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஆரம்பகால உறுப்பினரும். லுவிசம் பணித்தள நிர்வாக சபை உறுப்பினரும்ää நற்கருணைப் பணியானருமான திருவாளர் ராஜன் தனசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். நல்லடக்க ஆராதனை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.