மன்னார் மறைமாவட்டத்திற்கான புதிய ஆயராக

மன்னார் மறை மாவட்டத்திற்கு ஆயராக பணியாற்ற தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அதிவணக்கத்துக்குரிய ஆயர் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்களை தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் இங்கிலாந்து கரம் கூப்பி வாழ்த்தி வரவேற்று நிற்கிறது. இறை இயேசுவின் மந்தையை பராமரிக்கும் பணியில்ää புதுத்தெம்புடன் பணியாற்ற தூய ஆவியார் எப்போதும் துணை நிற்பாராக....

Menu Title