வருடாந்தம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் நடாத்தும் புனித அந்தோனியார் பெருவிழா 13.06.2018 புதன் மாலை Garratt Road, Edgeware HA8 9AN இல் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் மாலை 7.30 மணிக்கு செபமாலைத் தியானத்துடன் ஆரம்பமாகும்.
திரு நாள் திருப்பலி மாலை 8.00 மணிக்கு ஆன்மீக இயக்குனர் அருட்பணி எல்மோ ஜெயராசா அவர்களால் ஒப்புக் கொடுக்கப்படும்.
இவ்விழாவின் பின்னர் உணவு பொருட்கள் பரிமாற விரும்புவோர் மற்றும் நற்கருணைப் பணியாளராக பணிபுரிய விரும்புவோர் உங்களது பகுதி தொடர்பாளருடன் தொடர்பு கொள்ளவும். யூட் 07712149995 அல்லது றொசான் 07904070439.
நற்கருணைப் பணியாளராக பணிபுரிய விரும்புவோர் உங்களது பங்குத் தந்தையிடமிரருந்தோ, ஆயரிடமிருந்தோ பெற்றுக் கொண்ட அனுமதிக்கடிதத்தைக் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி

Menu Title