மடு திருவிழா வழிபாடுகள் லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த திருநாள் 19-08-2018அன்று நடைபெறவுள்ளது. 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்படும். மடு அன்னையின் ஆசீர்பெற அனைவரையும் அன்புடன்அழைக்கின்றோம்.

உங்கள்கவனத்திற்கு – இது ஒரு புனித யாத்திரைதலம், எனவே அதன் புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்குமாறும், ஆலய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Annual Madhu Feast-August 19th 2018The Tamil Catholic Chaplaincy will be holding a service for the feast day of Our Lady of Madhu on the Sunday, 19th August 2018. The service will start at 11:00am. The service will take place at the The Friars, Aylesford, Kent, ME20 7BX.

Menu Title