தவக்கால வழிபாடுகளின்
ஆரம்ப நாளான திருநீற்றுப் புதன் வழிபாடு 06.03.2019அன்று
WALLINGTON Saint Elphege church
120 Stafford Road
Wallington
SM6 9AY என்ற இடத்தில் நடைபெறும்.

இவ்வழிபாடுகள் மாலை 6.00 மணிக்கு இடம்பெறும்
அருள் பொழியும் இத்தவக்காலத்தில் இறைவனை மறுத்து, அயலவரை வெறுத்து அவமதித்து வாழ்ந்த தருணங்களை எண்ணி பாவ மன்னிப்பை பெற்று இறைவனின் அன்பை பெற முயற்சி செய்வோம்.

Menu Title