விவிலியத்தில் செபம் மலையளவு நம்பிக்கை

அன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு இங்கு எங்கே எனச் சீடர்கள் பதற கலக்கம் வேண்டாம். உயிருடனே திரும்பி விட்டேன். உங்களுக்கு அமைதி ஆகட்டும்...

வத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது, பிப்ரவரி 18, வருகிற ஞாயிறிலிருந்து, வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லும் செபமாலை பக்திமுயற்சியை, வத்திக்கான் வானொலி ஒலிபரப்பும் என்று, வத்திக்கான் சமூகத்தொடர்புத்துறை...

Menu Title