இங்கிலாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம்

இங்கிலாந்து தேசத்தில் வாழும் இலங்கை தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்யும் முகமாக தமிழ் கதோலிக்க ஆன்மீகப் பணியகம் 1987 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 25 வருடங்களுக்கு மேலாக பல இடங்களிலும் பரந்து பட்டு சேவை செய்யும் ஆன்மீக பணியகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னைய அருட்பணியாளர்கள் விபரம் ;

1987 – 1999
அருட்பணியாளர் தேவராஜன் அடிகளார்
1999 – 2010
அருட்பணியாளர் யூஜின் பிரான்சிஸ் அடிகளார்
 

fr-eugene

அருட்பணியாளர் செபமாலை செபநேசரட்ணம

fr-seba

Menu Title