ஞாயிறு திருப்பலி நேரங்கள்- பணித்தளங்கள்
மாதத்தின்முதலாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள்
Southall – 01.30 PM at St Anselm’s Church , The Green Southall UB2 4BE
Wallington – 02.00PM at St. Elephege’s church, 120 Stafford Road Wallington SM6 9AY
Kenton – 05.00 PM at All Saints Church ,Kenton Road HA3 0UL
மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள்
Leicester – 11.30AM at Our lady of good council Church Leiceater LE4 7ZB
Coventry – 2.30 PM at Holy family church, Coventry CV6 4GF
Lewisham – 03.30 PM at St Saviour’s Church, High Street, Lewisham SE13 6AA
Milton Keynes – 05.30 PM at St. Paul’s church, MK6 5NA
மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள்
South End On Sea – 01.30 PM at St. Helen’s Church Milton Road, Westcliff-On-Sea SS0 7JP
Wembley – 04.00 PM at St Joseph’s Church, Wembley HA9 6AG
Walthamstow – 05.00 PM at Our Lady & St. George Church Walthamstow E17 9HU
மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள்
Tolworth – 01.30 PM at Our Lady of Immaculate Mary Church Tolworth KT6 7DU
Eastham – 04.15 PM at St Antony’s Church, Forest gate , Eastham E7 9QB
வார நாள் திருப்பலி நேரங்கள்
ஒவ்வொரு வியாழக்கிழமை திருப்பலி – 07.30 PM at St Boniface Church Tooting , SW17 9PG
வெள்ளிக்கிழமை திருப்பலி
மாதத்தின் முதலாம் வெள்ளிக்கிழமை திருப்பலி Prayer and Adoration 07.30 PM at St. Mathia’s Church, Worcester Park, KT4 8SX
மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை திருப்பலி Prayer and Adoration 07.30 PM at All Saints church, Kenton, HA3 0UL
மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை திருப்பலி Prayer and Adoration 08.00 PM at St. Augustine’s church, Gantshill, IG6 1AU
மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமை திருப்பலி Prayer and Adoration 06.00 PM at Our Lady & St. George Church Walthamstow E17 9HU
சனிக்கிழமை விசேட திருபலிகள் இடம்பெறும் நேரம் இணையதளம் மூலமாக அறிவிக்கப்படும்
Quarterly:
Every 3 months: Saturday, Sunday mass at St. Antony’s church, Glasgow G5 0YT at 12.00 NOON
November: Saturday-Sunday mass- இறந்த ஆத்துமாக்களின் நினைவு நாள் All Souls Day-Glasgow-G5 OYT-12.00 NOON
December: Saturday- Special mass ஒளிவிழா – Olivizha (Carol) Glasgow- G5 OYT 6.00 PM
புனித வார வழிபாடுகள்
குருத்தோலை ஞாயிறு
The Friars, Aylesford, Kent ME20 7BX
Service stats at 11.00 with meditation
வழிபாடுகள் முற்பகல் 11.00 மணிக்கு இறை தியானமும் அதனைத் தொடர்ந்து
நண்பகல் 12.00 மணிக்கு குருத்தோலை பவனியுடன் திருப்பலி ஆரம்பமாகும்.
மதிய இடைவேளைக்குப் பின் திருச்சிலுவை பாதை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையுடன் வழிபாடுகள் நிறைவு பெறும்.
அன்றைய தினம் ஏனைய பணித்தளங்களில் தமிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது
பெரிய வியாழன்
St . Elphege’s Church, 120 Stafford Road Wallington SM6 9AY
Service Starts at 4.00PM
பெரிய வெள்ளி வழிபாடுகள்
At St . Elphege’s Church, 120 Stafford Road Wallington SM6 9AY
Service Starts at 6.00PM
At All Saints Church, Kenton Road Harrow HA3 0UL
Service Starts at 5.00PM
புனித சனி வழிபாடுகள்
At St. Antony’s Church, Forest Gate, Eastham E7 9QB
Service Starts at 4.00 PM
At St . Elphege’s Church, 120 Stafford Road, Wallington SM6 9AY
Service Starts at 11.00 PM
At All Saints Church, Kenton Road Harrow HA3 0UL
Service Starts at 11.00 PM
At St. Anselm’s Church, The Green Southall UB2 4BE
Service Starts at 11.00 PM
உயிர்ப்பு ஞாயிறு
மேலதிக விபரங்களுக்கு
உங்கள் பணித்தள வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திருங்கள்
For updated information, Please join your mass centre WhatsApp group.
