இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.
புதிய செய்திகள்
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக நாள்காட்டி 2026
[/text_box] [/ux_banner]நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். (யோவான் 15:14)
செபம் என்பது என்ன?
கடவுளோடு உரையாடுவது செபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே செபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே செபம்.
முன்னைய அருட்பணியாளர்கள்
இங்கிலாந்து தேசத்தில் வாழும் இலங்கை தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்யும் முகமாக தமிழ் கதோலிக்க ஆன்மீகப் பணியகம் 1987 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 25 வருடங்களுக்கு மேலாக பல இடங்களிலும் பரந்து பட்டு சேவை செய்யும் ஆன்மீக பணியகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னைய அருட்பணியாளர்கள் விபரம்
1987 – 1999
அருட்பணியாளர் தேவராஜன் அடிகளார்
1999 – 2010
அருட்பணியாளர் யூஜின் பிரான்சிஸ் அடிகளார்
2010-2018












