Category Archives: நாளாந்த வாசகங்கள்

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் திங்கள் 05-12-2016

முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10 பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, �திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க […]

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு (டிசம்பர் 04)

மறையுரைச் சிந்தனை: மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது சிறுவன் ஒருவன் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் வேலைபார்க்கும்போது தெரியாமல் அவனுடைய தந்தை ஆசை, ஆசையாய் வளர்த்துவந்த மலர்செடியை ஒன்றை வெட்டிவிட்டான். இதைப்பார்த்த அவனது வீட்டில் இருந்த அனைவரும், சிறுவனுக்கு என்ன ஆகுமோ என்று பயந்து நடுங்கினார்கள். ஏனென்றால் அவனது தந்தை மிகவும் கோபக்காரர், கண்டிப்பு மிகுந்தவர். அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிவந்த அவனது தந்தை, தான் ஆசை ஆசையாய் வளர்த்த […]