Category Archives: சிந்தனைகள்

தவக்காலச் சிந்தனை : ஏற்றுக்கொள்ளல்

தவக்காலம், அது செபத்தின் காலம் – ஒரு சிலருக்கு, இவ்வுலகில், தங்களைத் தவிர வேறு நல்லவர்களே இல்லை என்ற மனநிலை. தாங்கள் மட்டுமே எதையும் சரியாக செய்யமுடியும்  என்ற மனநோய். தங்களின் எண்ணம், சிந்தனை, செயல் மட்டுமே சிறப்பானவை என்ற மனமயக்கம். தங்களின் கருத்துதான் உயர்ந்தது, உண்மையானது என்ற மனச்செருக்கு. இத்தகைய தன்மை, பிறரை ஏற்றுக்கொள்ளும் தயக்கத்தை நம்மில் உருவாக்குகின்றது. இதனால்தான் ஒருவர் நமக்கு விருப்பம் இல்லாத வழியில் ஒரு செயலை செய்யும்பொழுது குறை கூறுகின்றோம். ஒருவர் […]

கிறிஸ்துவின் ஒளியை பிரதிபலிக்கும் நிலவாக நாம்…

நம் ஒளியில் நம்பிக்கை கொண்டு செயல்படும்போது, இயேசுவின் ஒளியை கண்டுகொள்ளத் தவறுகின்றோம். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் இயேசுவின் பிறப்பும், பின்னர், தன் 30வது வயதில் அவர் தன்னை வெளிப்படுத்திய விதமும், எளிமையான முறையில் இடம்பெற்றன என்று, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்காட்சி திருவிழா திருப்பலி மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு பிறந்த காலத்தில் வாழ்ந்த ஏரோது போன்ற தலைவர்கள், தங்கள் ஒளியில் நம்பிக்கைக் கொண்டு, இயேசு கொணர்ந்த ஒளியை கண்டுகொள்ளத் தவறினர் என்று கூறியத் […]