அன்பார்ந்த இறைமக்களே!
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மருத மடு அன்னையின் வருடாந்த திருவிழாவானது இம்முறை ஆவணி மாதம் 16 ம் திகதி Aylesford Kent ல் மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை அன்புடன் அறியத்தருகிறோம்.
ஆலயத்தின் முகவரி
The Friars
Aylesford
Kent
ME20 7BX.
நன்றி!
