வருடாந்தம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் நடாத்தும் புனித அந்தோனியார் பெருவிழா 13.06.2019 வியாழனன்று மாலை Garratt Road, Edgeware HA8 9AN இல் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் மாலை 7.30 மணிக்கு செபமாலைத் தியானத்துடன் ஆரம்பமாகும்.
திரு நாள் திருப்பலி மாலை 8.00 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும்.
இந்த வியாழனன்று (ஜூன் 13) Tooting இல் திருப்பலி இடம்பெறாது
ஜூன் 13 ஆம் தேதி புனித அந்தோணியார் விழா திருப்பலி எட்ஜ்வேர் இல் (5 Garratt Road, Edgware, Middx HA8 9AN) 19.30 மணிக்கு இடம்பெறும்
பொதுவாக, நாங்கள் Wallington இல் இன்னொரு புனித அந்தோணியார் விழா திருப்பலி (மணல்க்காடு சமூகத்தால் வழிநடத்தப்படுவது) ஒப்புக் கொடுப்பது வழமை . இந்த முறை இந்த விழா Holy Family Church, Sutton, இல் ஜூன் 16 அன்று 12.45 மணிக்கு
நடைபெறுகிறது, (9 green SM1 1QT)
Oxford இல் இன்னொரு புனித அந்தோணியார் விழா திருப்பலி ஜூன் 16 அன்று 16.00 மணிக்கு
நடைபெறும் (OX17 3NX)
நன்றி
Fr Elmo
