இம்முறை ஜூலை மாத வோல்சிங்கம் அன்னையின் திருவிழா திருப்பலி மன்னார் ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெருவித்துக் கொள்கின்றோம். திருத்தல யாத்திரையில் பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முதலில் வருவோருக்கு முதலிடம் என்ற அடிப்படையில் முதலில் வரும் 2500 பேருக்கு திருத்தல வளாகத்தினுள் நடைபெறும் வழிபாடுகளில் பங்கெடுக்க அனுமதி வழங்கப்படுவார்கள். நண்பகல் 12 மணிக்கு பின்னர் வருகை தருபவர்கள் வழிபாடுகள் முடியும் வரை திருத்தல வளாகத்தினுள் […]
Category Archives: புதிய செய்திகள்
புனித வார வழிபாடுகள் 2026 குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் பங்குனி 29 ந் திகதி முற்பகல் 11.00 மணியளவில் தியானத்துடன் ஆரம்பமாகும். திருப்பலியானது நண்பகல் 12 மணிக்கு Bishop Paul McAleenan அவர்களின் தலைமையில் குருத்தோலை பவனியுடன் ஆரம்பமாகும். பிற்பகல் 1.30 மணிக்கு மதிய போசன இடைவேளையும் பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சிலுவை பாதையும் மாலை 3.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் இடம்பெறும். முகவரி The Friars Aylesford Kent ME 20 7BX […]
