புனித வார வழிபாடுகள் 2026
குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்
பங்குனி 29 ந் திகதி முற்பகல் 11.00 மணியளவில் தியானத்துடன் ஆரம்பமாகும்.
திருப்பலியானது நண்பகல் 12 மணிக்கு Bishop Paul McAleenan அவர்களின் தலைமையில் குருத்தோலை பவனியுடன் ஆரம்பமாகும்.
பிற்பகல் 1.30 மணிக்கு மதிய போசன இடைவேளையும் பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சிலுவை பாதையும் மாலை 3.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் இடம்பெறும்.
முகவரி
The Friars
Aylesford
Kent
ME 20 7BX
பெரிய வியாழன் வழிபாடுகள்
சித்திரை 02 ந் திகதி மாலை 4.00 மணிக்கு
St. Elphege’s Church
120 Stafford Road
Wallington
SM6 9AY
இல் இடம்பெறும்.
பெரிய வெள்ளி வழிபாடுகள்
சித்திரை 03 ந் திகதி காலை 7.30 மணிக்கு திருச்சிலுவை பாதை இடம்பெறும்.
St. Mathia’s Church
Cheam Common Road
Worcester Park
KT4 8SX
சித்திரை 03 ந் திகதி நண்பகல் 12 மணிக்கு திருச்சிலுவை பாதை இடம்பெறும்
St. Saviours church
High Street
Lewisham
SE13 6AA
புனித வெள்ளி வழிபாடுகள் மாலை 5.00 மணிக்கு
All Saints church
Kenton Road
Harrow
HA3 0UL
புனித வெள்ளி வழிபாடுகள் மாலை 6 மணிக்கு
St. Elphege’s Church
120 Stafford Road
Wallington
SM6 9AY
ஆகிய இடங்களில் நடைபெறும்
புனித சனி வழிபாடுகள்
மாலை 4.00 மணிக்கு
St. Antony’s church
Forest Gate
Eastham
E7 9QB
இரவு 11 மணிக்கு
St. Elphege’s Church
120 Stafford Road
Wallington
SM6 9AY
இரவு 11 மணிக்கு
St. Anselm’s church
The Green
Southall
UB2 4BE
இரவு 11 மணிக்கு
All Saints church
Kenton Road
Harrow
HA3 0UL
ஆகிய இடங்களில் இடம்பெறும்.
உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி
நண்பகல் 12 மணிக்கு
Our Lady of Lourdes
Moorgate
Leadenhall
Milton Keynes
MK6 5NA
பி .ப 1.00 மணிக்கு
St. Martin De Porres Catholic Church
Leagrave High Street
Luton
LU4 0NG
ஆகிய இடங்களில் இடம்பெறும்
