தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் நடாத்தப்படும் பொது ஒளிவிழா 2026

தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் நடாத்தப்படும் பொது ஒளிவிழா டிசம்பர் 19 திகதி Surbiton Southborough High School KT6 5அஸ் என்னும் இடத்தில மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகும்