புனித வார வழிபாடுகள் 2026

புனித வார வழிபாடுகள்  2026

 

குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்

பங்குனி 29 ந் திகதி முற்பகல்  11.00 மணியளவில் தியானத்துடன் ஆரம்பமாகும்.

திருப்பலியானது நண்பகல் 12 மணிக்கு Bishop Paul McAleenan  அவர்களின் தலைமையில் குருத்தோலை பவனியுடன்  ஆரம்பமாகும்.

பிற்பகல் 1.30 மணிக்கு  மதிய போசன இடைவேளையும் பிற்பகல் 2.30 மணிக்கு   திருச்சிலுவை பாதையும் மாலை  3.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் இடம்பெறும்.

முகவரி

The Friars

Aylesford

Kent

ME 20 7BX

 

பெரிய வியாழன் வழிபாடுகள்

சித்திரை 02 ந் திகதி மாலை 4.00 மணிக்கு

St. Elphege’s Church

120 Stafford Road

Wallington

SM6 9AY

இல் இடம்பெறும்.

 

பெரிய வெள்ளி வழிபாடுகள்

சித்திரை 03 ந் திகதி காலை 7.30 மணிக்கு  திருச்சிலுவை பாதை இடம்பெறும்.

St. Mathia’s Church

Cheam Common Road

Worcester Park

KT4 8SX

 

சித்திரை 03 ந் திகதி நண்பகல் 12 மணிக்கு  திருச்சிலுவை பாதை இடம்பெறும்

St. Saviours church

High Street

Lewisham

SE13 6AA

 

புனித வெள்ளி வழிபாடுகள்  மாலை 5.00 மணிக்கு

All Saints church

Kenton Road

Harrow

HA3 0UL

 

புனித வெள்ளி வழிபாடுகள் மாலை 6 மணிக்கு

St. Elphege’s Church

120 Stafford Road

Wallington

SM6 9AY

ஆகிய இடங்களில் நடைபெறும்

 

புனித சனி  வழிபாடுகள்  

மாலை 4.00 மணிக்கு

St. Antony’s church

Forest Gate

Eastham

E7 9QB

 

இரவு 11 மணிக்கு

St. Elphege’s Church

120 Stafford Road

Wallington

SM6 9AY

 

இரவு 11 மணிக்கு

St. Anselm’s church

The Green

Southall

UB2 4BE

 

இரவு 11 மணிக்கு

All Saints church

Kenton Road

Harrow

HA3 0UL

ஆகிய இடங்களில்  இடம்பெறும்.

 

உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி

நண்பகல் 12 மணிக்கு

Our Lady of Lourdes

Moorgate

Leadenhall

Milton Keynes

MK6 5NA

 

பி .ப  1.00 மணிக்கு

St. Martin De Porres Catholic Church

Leagrave High Street

Luton

LU4 0NG

 

ஆகிய இடங்களில்  இடம்பெறும்