நடைமுறையில் நாம் காணும் இன்றைய அநீதி நிறைந்த சூழ்நிலையை நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அனைத்து வகையான அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவும் செயற்படவும் நாம் அழைக்கப்படுகின்றோம். ‘இம்மானுவேல்’ என்று பெயர் பெற்ற பாலகன் “கடவுள் நம்மோடு இருக்கின்றார்” என்ற ஆறுதலின் செய்தியை தனது திருப்பிறப்பின் மூலம் மீளவும் இந்நாட்களில் வலியுறுத்துகின்றார். ஆகவே இயேசுவின் வருகை – அதாவது கிறிஸ்மஸ் காலம் என்பது – நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அருளுகின்ற ஒப்பற்ற காலமாகும். “வாக்கு […]
Category Archives: தாயக திருச்சபை செய்திகள்
மீள்குடியேற்றம் – அரசியற் கைதிகளின் துரித விடுலை – புனர்வாழ்வு பெற்றவர்களின் பாதுகாப்பு – அவர்களுக்கான வாழ்வாதாரம் போன்றன முன்னுரிமை பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து யாப்பினால் உறுதி செய்யப்படுகின்ற நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு தேவையாகின்றது. உலகக் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து மீண்டும் ஒரு முறை – இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் – என்ற லூக்கா நற்செய்தியாளரின் […]
