யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தமது 2018ஆம் ஆண்டு தீபாவளி பெருவிழாச் செய்தியில் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் தமது செய்தியில் 2018ஆம் ஆண்டு ஒளியின் பெருவிழாவான தீபாவளி திருநாளைக் கொண்டாடும் வேளை இலங்கை நாடு இருண்டு பெரும் குழப்பத்தில் உள்ளது என்பது வேதனையானது. இந்த குழப்பமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் தம் தனிப்பட்ட வேறுபாடுகள் விருப்பு வெறுப்புக்களை விடுத்து – யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் […]
Category Archives: தாயக திருச்சபை செய்திகள்
மன்னார் மறைமாவட்டதின் தொடரும் ஆண்டுகளுக்கான அருட்பணி இலக்காக முன்னெடுத்துச் செல்லப்படக்கூடிய திட்டம் பற்றிய ஆய்வுக்கான ஒன்று கூடல் மன்னார் மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் பொது நிலையினர், குடும்ப அருட்பணி மையத்தில் கார்த்திகை மாதம் 20ந் திகதி செவ்வாய் தொடக்கம் 22ந் திகதி வியாழக்கிழமை வரை நடை பெற்றது.செவ்வாய்க் கிழமை 2ந் திகதி மாலை திருச்சபையின் திருவழிபாட்டு மரபுக் கொப்ப ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. புதுப்பித்தலை மையப்படுத்திய இந்த நிழ்வினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் […]
