மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். .இரத்தினராஜா பல்வேறு காரணங்களினால் உடைபட்டுக்கிடக்கும் உலகத்தினை உறவால் ஒன்றுபடுத்தும் பணிகளை ஊடகங்கள் மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். 50 ஆவது உலக தொடர்பு தின விழா மட்டக்களப்பு மறைமாவட்ட சமூக தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இணையவழியாக தற்கொலைக்கு தூண்டும் செயற்பாடுகள் அதிகரித்துவருகின்றன. இணையத்தளங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். சமூக தொடர்பு சாதனங்கள் உறவுகளை கட்டியெழுப்பும் சக்திகொண்டவை. மனித சமூகத்தினை ஒன்றிணைக்கும் ஆற்றல்கொண்டவை, ஊடகங்களினால் […]
Category Archives: தாயக திருச்சபை செய்திகள்
யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தீபாவளி பெருவிழாச் செய்தி யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தீபாவளி பெருவிழாச் செய்தி ஒளியின் பெருவிழாவான தீபாவளி திருநாளைக் கொண்டாடும் இந்துசமய சகோதரர்கள் அனைவர்க்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம். குடும்ப உறவுகளிலும் நட்பு வட்டங்களிலும் நடைபெறும் கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்வானவை. அன்பையும் உறவையும் வளர்ப்பவை. இந்த வகையில் இப்பெருவிழா உங்கள் குடும்ப மற்றும் நட்பு உறவுகளைப் […]
