கே.லக்ஸ்மன் அடிகளார் விபத்தில் இறந்துள்ளார்

யாழ் மறை மாவட்டக் குருவான எழவை தீவைச் சேர்ந்தகே.லக்ஸ்மன் அடிகளார் விபத்தில் இறந்துள்ளார் என்ற சோகச் செய்தியை அன்பு நெஞ்சகளுடன் சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

14 நவம்பர் இரவு 9.30 மணியளவில் புதுக்காட்டு பகுதியில் நடந்த விபத்தில் சிக்கிய இவர் 15 நவம்பர் அதிகாலை 1.30 மணியளவில் இறந்துள்ளார். கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே யாழ் மறை மாவட்டக் குருவாகப்பணியாற்றிய இளங்குருவான இவரின் இறப்பு யாழ் மறை மாவட்டத்திற்குப்பேர் இழப்பாகும். இவரின் ஆன்மா இறைவனின் இன்பசன்னிதானத்தில் அமைதியில் இளைப்பாற அன்புநெஞ்சங்களின் செபங்களைக் காணிக்கை யாக்குவோம்

புனித அந்தோனியார் கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியர் கீதபொன்கலன் கியோகுமார் [கியோமர்]அவர்களின் சகோதரன் அருட் தந்தை லக்ஸ்மன் [முல்லைத்தீவு பங்குதந்தை] 14.11.2012 வீதி விபத்தில் காலமானார்.
சொந்த முகவரி ;-எழுவைதீவு
தர்க்காலிக முகவரி ;-யாழ்ப்பாணம்
தந்தையினுடைய ஆண்மா இறைவனிடத்தில் இழப்பருதல் அடைய வேண்டுவதுடன்

அவரது பிரிவால் துயருட்டிரும்க்கும் குடுமத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.