!!!!! நத்தார் புதுவருட வழிபாடுகள் !!!!!!
இம்மானுவேல் இறைவன்!!! !அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியி;ன் விழா! இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி
உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக!
நத்தார் திருப்பலிகள்
24.12.2012
மாலை 8.00 PM St. Elphedge Church ,Wallington , SM6 9AY
நள்ளிரவு 11.30 PM St. Anselm’s Church, The Green , Southall, UB2 4BE
நள்ளிரவு 11.30 PM All Saints Church,Kenton Road,HA3 0UL
திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
26.12.2012 சுனாமி பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைந்து விசேட
வழிபாடு Motspur park Scout hall ,KT3 6LX
மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு திருப்பலியுடன்
நிறைவுபெறும் தயவுசெய்து வந்து கலந்து
கொண்டு அனைவருக்காகவும் மன்றாடும்படி அழைக்கிறோம் .
31.12.2012 மாலை 7.30 மணிக்கு St. Boniface Church,SW17 9PG,Tooting
இல் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
புதுவருட திருப்பலிகள்
31.12.2012
நள்ளிரவு 11.30 PM St.Antony’s Church , Forest Gate, Eastham, E7 9QB
நள்ளிரவு 11.30 PM St. Anselm’s Church, The Green , Southall, UB2 4BE
01.01.2013
காலை 07.00 AM St.Boniface Church,Mitcham Road,Tooting, SW17 9PG
மாலை 04.30 PM St. Augustin Church, ,Milton Keynes,MK13 7PL
திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.