Oli Vizha 2019

224992_514577345242165_1118970611_n

“வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும்

நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.”

லூக்கா 2:10,11

வாருங்கள்  ஆடி பாடி கொண்டாடுவோம்.

அருட்திரு : அருட்பணி எல்மோ ஜெயராசா

அடிகளின் தலைமையில் இடம்பெறும்

இடம்:

Southborough High School
Hook Road
Surbiton
Surrey
KT6 5AS

காலம்: Saturday, 14th December 2019

மாலை : 04.00 PM.