முதலாவது திருயாத்திரை மே மாதம் 03 ந்திகதி ஞாயிறு தினம் காலை 10 மணிக்கு காலை செபத்துடன் ஆரம்பமாகும்.
இரண்டாவது திருயாத்திரை யூலை மாதம் 12 ந்திகதி ஞாயிறு தினம் காலை 10 மணிக்கு காலை செபத்துடன் ஆரம்பமாகும்.
மூன்றாவது திருயாத்திரை ஆகஸ்ட் மாதம் மாதம் 30 ந்திகதி ஞாயிறு தினம் காலை 10 மணிக்கு காலை செபத்துடன் ஆரம்பமாகும்.
Our Lady of Walsingham
Slipper Chapel
Little Walsingham
Norfolk
NR22 6AS
