பரிசுத்த ஆவி திருவிழிப்பு ஆயத்த வழிபாடுகள் 2019 புதுப்பிக்கும் தூய ஆவியானவர் ஆயத்த நவநாள்கள் 17-05-2019 மாலை 7.30- 9.30 St. Augustine Church, Gantshill, IG6 1AU 22-05-2019மாலை 6.00- 8.00 Our Lady of the Annunciation Church, 147 Bingham Road, Addiscombe, CR0 7EN 23-05-2019 மாலை 7.30 – 9.30 St. Boniface Church, Mitcham Road, Tooting SW17 9PG 24-05-2019 மாலை 5.30-7.00 St. Patrick’s Church, […]
Category Archives: புதிய செய்திகள்
(02/05/2019) Tooting St Boniface தேவாலயத்தில் கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினமன்று இலங்கையில் நடைபெற்ற அனர்த்தத்தினால் மாண்டு போன காயப்பட்ட மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்காகவும் இறை இரக்கம் வேண்டித் திருப்பலிப் பூசை ஒப்புக் கொடுக்கப்படுகிறது. இத்திருப்பலியானது மும் மொழிகளில், தமிழ் ஆங்கிலம் மற்றும் சிங்களம், ஒப்புக் கொடுக்கப்படுகிறது. இந்தத் திருப்பலியின் போது மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது. இயலுமானவர்களை மலர்கள் கொண்டு வருமாறு அன்புடன் கேட்டு நிற்கிறோம். திருப்பலி மாலை 7.30 […]
