31.12.2019 – 11.30pm at St. Anselm’s church, The Green – Southall UB2 4BE 31.12.2019 – 11.30pm at All Saints church, Kenton HA3 0UL 31.12.2019– 11.30pm at St. Antony’s church, Forest Gate, Eastham E7 9QB 01.01.2020 – 6.30am at St. Boniface Church, 185 Mitcham Road Tooting SW17 9PG
Category Archives: புதிய செய்திகள்
“வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.” லூக்கா 2:10,11 வாருங்கள் ஆடி பாடி கொண்டாடுவோம். அருட்திரு : அருட்பணி எல்மோ ஜெயராசா அடிகளின் தலைமையில் இடம்பெறும் இடம்: Southborough High SchoolHook RoadSurbitonSurreyKT6 5AS காலம்: Saturday, 14th December 2019 மாலை : 04.00 PM.
